
Queer Languages
Lesbian: ஒருபாலீர்ப்புடைய பெண்
Gay: ஒருபாலீர்ப்புடைய ஆண்
Bisexual person: இருபாலீர்ப்புடையவர், இருபாலீர்ப்புடைய நபர்
Bisexual woman – இருபாலீர்ப்புடைய பெண்
Bisexual man – இருபாலீர்ப்புடைய ஆண்
Transgender, Trans person: திருநர் (includes both திருநங்கை and திருநம்பி)
Trans woman: திருநங்கை
Trans man: திருநம்பி
Pansexual(ity) – அனைத்துப்பாலீர்ப்பு
Intersex: இன்டர்செக்ஸ், ஊடுபால்
Agender: பாலிலி
Genderqueer: பாலின வரைமுறைக்கு அப்பாற்பட்டவர்
Genderfluid: திரவ நிலை பாலின அடையாளம்
Nonbinary: (பாலின) ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர்
Queer (person): பால்புது, பால்புதுமை, பால்புதுமையினர், குயர், குயர்நபர்